தைராய்டு குறைபாடு என்பது என்ன? மாதவிடாய், இதயத்துடிப்பு, உடல் எடை, மகப்பேறு ஆகியவற்றை இது எப்படி பாதிக்கும்?

காணொளிக் குறிப்பு, தைராய்டு குறைபாடு: மாதவிடாய், இதயத்துடிப்பு, உடல் எடை, மகப்பேறு ஆகியவற்றை எப்படி பாதிக்கும்?
பிரசுரிக்கப்பட்டது

தைராய்டு குறைபாடு, பெண்களுக்கு மாதவிடாய், இதயத்துடிப்பு, உடல் எடை, மகப்பேறு ஆகியவற்றில் என்ன சிக்கலை ஏற்படுத்தும்? தைராய்டு குறைபாடு உள்ள பெண்ணின் வயிற்றில் வளரும் சிசுவுக்கு என்ன சிக்கல் ஏற்படும்? எப்படி தடுப்பது? மருத்துவர் கூறும் விளக்கம்.

தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்

காணொளி/படத் தொகுப்பு - ஜனார்த்தனன் மாதவன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: