நான்கு ஜோடி இரட்டைக் குழந்தைகளுக்கு அப்பாவான வரிவால் குரங்கு
பிரசுரிக்கப்பட்டது
இது ஜீயஸ். எட்டு குட்டிகளுக்கு தந்தையாகியிருக்கும் வரிவால் குரங்கு. இது நான்கு வெவ்வேறு துணையுடன் நான்கு முறை இரட்டை குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது.
நியூசிலாந்து நாட்டில், வெலிங்டன் உயிரியல் பூங்காவில் உள்ள இந்த இரட்டை குரங்குகளை பார்வையாளர்கள் இப்போது மிகுந்த ஆர்வத்தோடு பார்க்கிறார்கள்.
இந்த இரட்டையர்கள் ஆகஸ்ட், செப்டம்பரில் பிறந்தன. மடகாஸ்கரில் மட்டுமே காணப்படும் இந்த வரி வால் குரங்குகள், அழிந்து வரும் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்