விலைவாசி உயர்வு உங்கள் உணவுத் தட்டை எப்படி பாதித்துள்ளது?

காணொளிக் குறிப்பு, விலைவாசி உயர்வு உங்கள் தட்டுக்கு வரும் சாப்பாட்டை எப்படி பாதித்துள்ளது?
பிரசுரிக்கப்பட்டது

உங்கள் சாப்பாட்டிலுள்ள பொருட்களுக்கு 2014ல் செலவிட்ட அதே தொகையை இப்போது செலவிட்டால், உங்கள் தட்டில் உள்ள சாப்பாட்டின் அளவு கொஞ்சம் குறைவாக இருக்கும். 2022ல் சில பொருட்களின் அளவு இப்போது மிகக் குறைவாக இருக்கும் – காரணம் பணவீக்கம்.

2014இல் அரசாங்க மதிப்பீட்டின்படி, உங்கள் சாப்பாட்டில் சில பொருட்களின் விலை பல ஆண்டுகளாகவே அதிகரித்து வந்தது. எடுத்துக்காட்டாக, 2014-2022க்கு இடையில் அரிசி விலை ஏறக்குறைய 26% அதிகரித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: