ஆயுத பூஜையில் மணியடித்த ரோபோ

பிரசுரிக்கப்பட்டது

வேலூரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் உள்ள ரோபோவை வைத்து ஆயுத பூஜைக்கு தீபம் காட்டி, மணியடித்துள்ளனர். இதை உருவாக்கியவர்கள் மாணவர்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :