வானை கிழித்துச்சென்ற எரி கல்; ஆச்சரியத்தில் மக்கள்

பிரசுரிக்கப்பட்டது

ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து வான்பரப்பில் மிகப்பெரிய எரி கல் தென்பட்டுள்ளது. இரவு நேரத்தில் வானை கிழித்தபடி அந்த எரி கல் கடந்துசென்ற காட்சியை, பலரும் காணொளியாக பதிவுசெய்து, தங்கள் சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: