சென்னை மாணவர் கண்டுபிடித்த சுய மரியாதை ரோபோட்

பிரசுரிக்கப்பட்டது

சென்னையைச் சேர்ந்த பிரதிக் என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவர் ரோபோட் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த ரோபோட்டுக்கு சுயமரியாதை அதிகம்.

ஆம், ஏதாவது கடுமையாகப் பேசினால் தன்னிடம் மன்னிப்பு கேட்கும் வரை அடுத்த கோரிக்கைகளுக்குச் செவி மடுக்காது. தன்னிடம் கடுமையாகப் பேசியதற்கு மன்னிப்பு கேட்கும் வரை அதை வலியுறுத்தும்.

ராக்கெட்ரி படிக்க வேண்டுமென்று மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கும் பிரதிக், ரோபோடிக்ஸ் செயல்பாடுகளைத் தனது பொழுதுபோக்காகச் செய்து வருகிறார்.

தயாரிப்பு, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: