விண்வெளி கருந்துளையில் ஓயாமல் ஒலிக்கும் ஓசை - நாசாவின் அரிய முயற்சி
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா பெர்சியஸ் விண்மீன் மண்டலத்தில் 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கருந்துளையின் ஒலியைப் பதிவு செய்துள்ளது. இந்த ஒலி மனித காதுகளுக்கு கேட்கும் வகையில் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்