சிங்கத்துக்காக காலி செய்யப்பட்ட 1,600 குடும்பங்கள். என்ன பிரச்னை?

காணொளிக் குறிப்பு, சிங்கத்திற்காக காலி செய்த 1,600 குடும்பங்கள்... எங்கு? ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

ஆசிய சிங்கங்கள் குறித்த ஆராய்ச்சியிலும் காட்டுயிர் பாதுகாப்பு துறையிலும் 1985 முதல் செயல்பட்டு வருகிறார் காட்டுயிர் உயிரியலாளரும் காட்டுயிர் பாதுகாப்பு விஞ்ஞானியுமான முனைவர் ரவி செல்லம்.

தற்போது மெடாஸ்ட்ரிங் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராகவும் பயோடைவர்சிடி கொலாபரேடிவ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்.

அவர் ஆப்பிரிக்காவிலிருந்து வரக்கூடிய சிவிங்கிப் புலிகளால் ஆசிய சிங்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல் மற்றும் அவற்றின் தற்போதைய பாதுகாப்பு நிலை குறித்து பிபிசி தமிழுக்குப் அளித்த பேட்டி இது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: