உடல்நலம்: 100 ஆண்டுகள் வாழ என்ன செய்ய வேண்டும்?

பிரசுரிக்கப்பட்டது

நூறு ஆண்டுகள் வாழ பெரியவர்கள் ஆசிர்வதித்தாலும், இந்த எண்ணம் உண்மையாவது சாத்தியமில்லை என்று கருதப்பட்டது, ஆனால் இப்போது அப்படி இல்லை.

எனவே நூறு ஆண்டுகள் வாழ்வதற்கு என்ன செய்யவேண்டும் என்ற கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்க, பிபிசி நான்கு நிபுணர்களிடம் பேசியது.

அவர்கள் மூலமாக நாங்கள் தெரிந்துகொண்ட தகவல்களை நீங்களும் தெரிந்துகொள்ள, சில நிமிடங்கள் இந்தக் காணொளியில் இணைந்திருங்கள்…

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: