'பாரம்பரியவாதிகள்' இணையத்தில் என்ன செய்கிறார்கள்?

பிரசுரிக்கப்பட்டது

"நான் ஒரு ஃபாசிஸ்ட் அல்ல.. பாரம்பரியவாதி..இந்தியா ஒரு இந்து முடியாட்சி நாடாக இருக்க வேண்டும்", என்கிறார் 'Trad' என்று தம்மை அழைத்துக்கொள்ளும் இந்த பதின்வயதுக்காரர்.

பாரம்பரியவாதிகள் குறித்து தெரியுமா? இணையத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அதிர்ச்சியூட்டும் வீடியோ காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: