உணவும் உடல்நலமும்: சிக்கன் ஷவர்மா சிக்கல் தருமா?
பிரசுரிக்கப்பட்டது
கோழி இறைச்சி உணவுகளில் ஷவர்மாவை விரும்பிச் சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.
குறிப்பாக, வளரிளம் பருவத்தினர் மத்தியில் ஷவர்மா உணவுக்கு கூடுதல் வரவேற்பு இருப்பதால் தெருவுக்குத் தெரு கடைகள் முளைத்துள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்