ஒரு கிராம் மண்ணில் என்னென்ன இருக்கும்?

காணொளிக் குறிப்பு, ஒரு கிராம் மண்ணில் என்னென்ன இருக்கும்?
பிரசுரிக்கப்பட்டது

ஒரு டீஸ்பூன் மண்ணில், இந்த உலகத்தில் வாழும் மனிதர்களை விட அதிகமான நுண்ணுயிரிகள் உள்ளன.

கற்றது கைமண்ணளவே என்கிறோம். இந்த கைப்பிடி மண்ணில் என்னென்ன உள்ளன என்று மனித குலம் இதுவரை கண்டறிந்தது மிகக் குறைவே.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :