கொரோனா ஊரடங்கால் சீனாவில் உண்டான மழை, வெள்ளம் - அறிவியல் ஆய்வு
பிரசுரிக்கப்பட்டது
சீனாவில் 2020ஆம் ஆண்டு அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது என்றும் இது கொரோனா ஊரடங்கால், பசுமை இல்ல வாயுக்கள் மற்றும் தூசுப் படலத்தை உண்டாக்கும் நுண் துகள்கள் வெளியேறுவது குறைந்ததன் வெளிப்பாடு என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது சம்பந்தமான காணொளியை இங்கு பார்ப்போம்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்