மனித மலம் இந்த பூமியை காக்க உதவலாம் - எப்படி?

பிரசுரிக்கப்பட்டது

மனிதர்களின் மலம் உலகின் மிகப்பெரிய பிரச்னைகளுக்கு தீர்வாகவுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

சராசரியாக ஒரு வருடத்திற்கு ஒரு மனிதர் 730 லிட்டர் சிறுநீர் கழிக்கிறார்; 91 கிலோ மலத்தை வெளியேற்றுகிறார். ஆனால் இதனால் கிடைக்கும் பயன்களை நாம் மறந்துவிட்டோமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: