விலங்குகள் அறிவியல் ஆய்வு: நீர்யானைகள் தங்களின் நண்பர்களை எப்படி அடையாளம் காண்கின்றன?

காணொளிக் குறிப்பு, நீர்யானைகள் தங்களின் நண்பர்களை எப்படி அடையாளம் காண்கின்றன?
பிரசுரிக்கப்பட்டது

'வீஸ் ஹாங்க்ஸ்' என்று அழைக்கப்படும் ஒரு வித ஒலியை, நீர்யானைகள் எதற்கு எழுப்புகின்றன என்று இதுவரை தெரியாமல் இருந்தது. தற்போது, அதற்கு விஞ்ஞானிகள் கூறும் காரணம் என்ன?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: