ஆபாசப்படம் பார்ப்பதற்கும், ஆணுறுப்பு விரைப்புத் தன்மைக்கும் என்ன தொடர்பு?

காணொளிக் குறிப்பு, ஆபாசப்படம் பார்ப்பதற்கும், ஆணுறுப்பு விரைப்புத்தன்மைக்கும் என்ன தொடர்பு?
பிரசுரிக்கப்பட்டது

பாலியல் சுகாதாரக் கல்வி: ஆபாசப்படம் பார்ப்பதற்கும், ஆணுறுப்பு விரைப்புத்தன்மைக்கும் என்ன தொடர்பு? பாலியல் காணொளிகள் பார்ப்பது உடல் மற்றும் மனநலத்தை பாதிக்குமா?தயாரிப்பு: எம்.மணிகண்டன்காணொளி: ஜனார்த்தனன்படத் தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: