நிலவில் 'மர்மக் குடிலை' கண்டுபிடித்த சீன விண் ஊர்தி
பிரசுரிக்கப்பட்டது
சீனாவின் யூட்டு-2 விண் ஊர்தி, இந்த மர்மக் குடிலை, பூமியிலிருந்து புலப்படாத நிலவின் பக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் கண்டுபிடித்தது.
2019ஆம் ஆண்டு முதல் நிலவின் இன்னொரு பக்கத்தை ஆராய்ந்து வரும் இந்த விண் ஊர்தி, அடையாளம் தெரியாத இந்த கனசதுர வடிவத்தைக் கண்டுபிடித்த பிறகு, இதற்கு மர்ம குடில் என்று ஓர் அடையாளப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
விண் ஊர்தியிலிருந்து 80 மீட்டர் தொலைவில், விண்கல் போல இருக்கும் இந்தக் குடிலை யூட்டு-2 அடைவதற்கு, இன்னும் 3 மாதங்கள் ஆகலாம் என்று இதைக் கையாளும் பொறியாளர்கள் கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
- வன்னியர் 10.5 % உள் ஒதுக்கீடு: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
- கோவை: காணாமல்போன சிறுமியின் உடல் முட்புதரில் கை,கால் கட்டிய நிலையில் கண்டுபிடிப்பு
- செல்பேசிக்கு அடிமையாகி வழிமாறும் மாணவர்கள்: பெற்றோர், ஆசிரியர் என்ன செய்ய வேண்டும்?
- பிலிப்பின்ஸை தாக்கிய சூப்பர் புயல் ராய் - 1.3 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு
- 'வலிமை' மேக்கிங்: அஜித் பைக்கில் இருந்து கீழே விழுந்தது ஏன்? ஸ்டண்ட் மாஸ்டர் பேட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்