ஜப்பான் தொழில்நுட்பம்: வேண்டாத ஒலியை வெளியிடாமல் தடுக்கும் கழிவறை

பிரசுரிக்கப்பட்டது

ஒலிம்பிக் விளையாட்டு மைதானத்தை வடிவமைத்த கட்டடக் கலைஞர்தான் இந்த உயர் தொழில்நுட்பக் கழிவறையையும் வடிவமைத்துள்ளார்.

அனைத்திலும் தூய்மை மற்றும் தொழில்நுட்பத்தைப் பின்பற்றும் ஜப்பானியர்களின் வழக்கத்துக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :