காலநிலை மாற்றம்: கார்பனை உறிஞ்ச வேண்டிய காடுகளால் ஏற்பட்ட விபரீதம்

காணொளிக் குறிப்பு, கார்பனை உறிஞ்ச வேண்டிய காடுகளால் ஏற்பட்ட விபரீதம்
பிரசுரிக்கப்பட்டது

புவியை அச்சுறுத்திக்கொண்டிருக்கிற பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் போரில் துணையாக இருக்க கூடியவை காடுகளே. அவையே பெரிய அளவில் கார்பனை உறிஞ்சி சுற்றுச்சூழலை காக்க உதவி செய்ய முடியும்.

காடுகள் கார்பனை உறிஞ்சுவதற்குப் பதிலாக கார்பனை உமிழ்பவையாக மாறியுள்ளன என்பதும், அதற்கு மனித நடவடிக்கைகளும், பருவநிலை மாற்றமும் காரணமாகியுள்ளன என்பதும் ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :