கருவுற்றிருக்கும் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா?

பிரசுரிக்கப்பட்டது

மாதவிடாய் காலத்திலோ கருவுற்றிருக்கும் காலத்திலோ ஒரு பெண் உடலுறவு கொள்ள வேண்டுமா? கருவுற்ற காலத்தில் உடலுறவுக்கு பொருத்தமான மாதம் எது? இதுபோன்ற கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன. அது தொடர்பான விளக்கமளிக்கும் காணொளி இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :