பருவநிலை மாற்ற நெருக்கடியை சமாளிக்க உதவுமா வைரக்கல் தயாரிப்பு தொழில்நுட்பம்?
பிரசுரிக்கப்பட்டது
வானில் கலக்கும் கரியமில வாயு மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியாக வைரக்கல் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதன் மூலம் கரியமில வாயுவை பிரித்து அதை வைரக்கல் தயாரிப்புக்கு பயன்படுத்துவது வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பைத் தருகிறது என்கிறார் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்.
ஆனால், இது போன்ற நடவடிக்கை, பருவநிலை மாற்ற நெருக்கடியை சமாளிக்க போதுமானதா? விவரம் அறிய இந்த காணொளியை பாருங்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்