வண்ண வண்ண உணவுகள் உண்பது உடல் நலத்துக்கு ஏன் அவசியம்?

பிரசுரிக்கப்பட்டது

நமது உணவு பலதரப்பட்டதாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். அதற்கு ஒரு வழி, அதிக வண்ணங்கள் நிறைந்த உணவை உண்பது.

ஆனால் அவ்வாறு பல வண்ணங்களால் ஆன உணவை உண்டால் மட்டும் நாம் ஊட்டச்சத்து மிக்க உணவை உண்கிறோம் என்று அர்த்தமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :