டார்க் ரேடார்: 36,000 கி.மீ விண்வெளியை கண்காணிக்கும் சக்தி வாய்ந்த ரேடார்?

பிரசுரிக்கப்பட்டது

தொலைதூர விண்வெளியில் இருக்கும் பொருட்களைக் கண்காணிக்க பிரிட்டனில் ஒரு பெரிய புதிய ரேடார் அமைப்பை நிறுவ அமெரிக்கா விரும்புகிறது.

ஏராளமான ராணுவ செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள தொலைதூர விண்வெளியில், 36,000 கி.மீ தூரம் வரையில் இருக்கும் சாத்தியமான "இலக்குகளை" அடையாளம் காண அமெரிக்க விண்வெளி படை, உலகளாவிய அமைப்பு ஒன்றை உருவாக்கி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :