வைரத்தை தேடி அலைந்த மக்களுக்கு காத்திருந்த ஏமாற்றம்

காணொளிக் குறிப்பு, வைரத்தை தேடி அலைந்த மக்களுக்கு காத்திருந்த ஏமாற்றம்
பிரசுரிக்கப்பட்டது

தென்னாப்பிரிக்காவின் ஒரு கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் வைரத்தைத் தேடி பூமியை தோண்டினர். கிடைத்தது வைரமேதான் என முடிவு செய்து அதை விற்கவும் தொடங்கி விட்டனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சியது...

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :