விண்வெளிக்கு கணவா மீன்கள், நுண்ணுயிரிகளை ராக்கெட் மூலம் அனுப்பிய நாசா

காணொளிக் குறிப்பு, விண்வெளிக்கு கணவா மீன்கள், நுண்ணுயிரிகளை ராக்கெட் மூலம் அனுப்பிய நாசா
பிரசுரிக்கப்பட்டது

100 க்கும் மேற்பட்ட சிறிய கணவா மீன்கள் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட நுண் உயிரினங்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஃபால்கன் ராக்கெட் மூலம் அனுப்பியுள்ளது நாசா. இது ஏன் என்பதை விவரிக்கிறது இந்தக் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :