வெள்ளி கோளுக்கு இரு விண்கலங்களை அனுப்ப அமெரிக்காவின் நாசா திட்டம்

காணொளிக் குறிப்பு, வெள்ளிக்கு இரு விண்கலங்களை அனுப்ப நாசா திட்டம்
பிரசுரிக்கப்பட்டது

வெள்ளி கோளின் வளிமண்டலம் மற்றும் மண்ணின் கூறுகளை ஆராய இரு விண்கலங்களை அனுப்ப அமெரிக்காவின் நாசா திட்டம். எப்போது இந்த விண்கலத்தை செலுத்தப் போகிறார்கள்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :