விண்வெளியில் சுற்றும் ராக்கெட் கழிவுகள் - மனிதர்களை எவ்வாறு பாதிக்கும்?

காணொளிக் குறிப்பு, பூமிக்கு வந்த அறிவியல் சோதனை - ராக்கெட் கழிவுகளால் ஆபத்தில் செயற்கைக்கோள்கள்
பிரசுரிக்கப்பட்டது

பூமியில் உள்ள பெரும் பிரச்னைகளில் ஒன்று குப்பைகள். இது விண்வெளியிலும் பிரச்னையாகதான் உள்ளது.

ராக்கெட் பாகங்கள் பல இப்போது நமக்கு பல சேவைகளை வழங்க உதவியாக இருக்கும் செயற்கைக்கோள்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :