கூகுள் எர்த்தில் டைம் லேப்ஸ்: கடந்த காலத்தில் புவி எப்படி இருந்தது என பார்க்கலாம்

காணொளிக் குறிப்பு, கூகுள் எர்த்தில் டைம் லேப்ஸ்: கடந்த காலத்தில் புவி எப்படி இருந்தது பார்க்கலாம்
பிரசுரிக்கப்பட்டது

கூகுள் எர்த்தில் டைம் லேப்ஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி, கடந்த காலத்தில் புவி எப்படி இருந்தது என்று பார்க்கலாம். மனிதர்கள் இந்தப் புவியை எப்படி மாற்றியமைத்திருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: