பெர்முடா முக்கோணம் கப்பல்கள், விமானங்களை விழுங்குகிறதா?
பிரசுரிக்கப்பட்டது
பெர்முடா முக்கோணம் கப்பல்கள், விமானங்களை விழுங்குகிறதா?
கப்பல்கள் அல்லது படகுகள் பெர்முடா முக்கோணப் பகுதியில் காணாமல் போனால் அவை குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்படும். ஆனால் அதே கப்பல்கள் அல்லது படகுகள் மீண்டும் திரும்ப வந்தால் அவை குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்படவில்லை.
விரிவாகப் படிக்க: பெர்முடா முக்கோணத்தில் மாயமான கப்பல்கள், விமானங்களுக்கு என்ன ஆனது?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: