யானை – மனித மோதல்: விலங்கை காக்க உதவும் அகச் சிவப்பு கதிர் `செல்ஃபி`

பிரசுரிக்கப்பட்டது

யானைகளின் உயிரைக் காக்க உதவும் அகச் சிவப்பு கதிர் செல்ஃபியை லண்டனில் உள்ள காட்டுயிர் காப்பகம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செல்ஃபிக்கள் கணினியில் புகுத்தப்படும். குடியிருப்பு பகுதியின் அருகாமையில் யானை வந்தால் கணினிகள் அவற்றை அடையாளம் காணும்.

யானை - மனித மோதலை தடுக்க இந்த தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: