நாசாவின் செவ்வாய் கோள் திட்டத்தில் சாதித்த இந்திய வம்சாவளி பெண்

காணொளிக் குறிப்பு, நாசாவின் செவ்வாய் கோள் திட்டத்தில் சாதித்த இந்திய வம்சாவளி பெண்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் நாசா விண்வெளி முகமை வெற்றிகரமாக தன் பெர்சவரன்ஸ் ரோவர் இயந்திரத்தை நேற்று செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கியது. இதில் முக்கிய பங்காற்றி இருக்கிறார் இந்திய வம்சாவளி அமெரிக்கரான முனைவர் ஸ்வாதி மோகன். அவரது பின்புலத்தையும் தொழில்முறை செயல் திறனையும் விவரிக்கிறது இந்த காணொளி.

வாக்களிக்க: Indian Sportswoman of the Year 2020

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: