இயற்கையின் வரலாற்று ஆவணம்: 2 கோடி ஆண்டு பழமையான மரப்படிமம் கிடைத்தது - உலகிலேயே முதன்முறை

காணொளிக் குறிப்பு, இரண்டு கோடி ஆண்டு பழமையான மரத்தின் படிமம் கண்டுபிடிப்பு
பிரசுரிக்கப்பட்டது

கிட்டதட்ட இரண்டு கோடி ஆண்டு பழமையான மரப்படிமம் ஒன்று கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவில் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் சிறப்பு என்னவென்றால் அதன் கிளைகளும், அடித்தண்டும் சேதமாகாமல் இருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: