வாட்சாப் புதிய தனியுரிமை கொள்கை: வல்லுநர்கள் எச்சரிப்பது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
வாட்சாப் செயலி புதிதாக ஒரு பிரைவசி பாலிசி அப்டேட்டை எனப்படும் புதிய தனியுரிமை கொள்கையை வெளியிட்டிருக்கிறது.
இந்த அப்டேட்டை வரும் பிப்ரவரி 8-ம் தேதிக்குள் ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் வாட்சப் கணக்கு டெலிட் ஆகிவிடும் எனக் கூறப்பட்டிருக்கிறது. இதுகுறித்
பிற செய்திகள்:
- மலேசியாவில் அவசரநிலை பிரகடனம்: ராணுவப் புரட்சி அல்ல என்கிறார் பிரதமர்
- ரஞ்சன் ராமநாயக்க: இலங்கை எம்.பிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு
- பிராமண அர்ச்சகரை திருமணம் செய்தால் ரூ. 3 லட்சம் - கர்நாடகாவில் இப்படியும் ஒரு திட்டம்
- டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் ஆயுதமேந்திய வன்முறையில் ஈடுபடலாம் - எச்சரிக்கும் எஃப்.பி.ஐ
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- பிபிசி தமிழ் ட்விட்டர்
- பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- பிபிசி தமிழ் யு டியூப்து வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?