விண்வெளி தொலைநோக்கி எண்ணி முடித்த 180 கோடி நட்சத்திரங்கள்

காணொளிக் குறிப்பு, விண்வெளி தொலைநோக்கி எண்ணி முடித்த 180 கோடி நட்சத்திரங்கள்
பிரசுரிக்கப்பட்டது

வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள். தலையில் இருக்கும் மயிர். ஆற்றில் இருக்கும் மணல். இவற்றையெல்லாம் எண்ணி முடிக்க முடியாத விஷயங்களுக்கான எடுத்துக்காட்டாக கூறுவது வழக்கம். ஆனால், எண்ண முடியாதவை என்று கருதப்பட்ட நட்சத்திரங்களை எண்ணுவது மட்டுமல்ல, அவை ஒவ்வொன்றும் நம் புவியில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளன? விண்ணில் அவை எப்படி நகர்கின்றன என்பதையும் வரையறுத்து சொல்லும் அளவுக்கு அறிவியல் வளர்ந்துவிட்டதை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :