ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்ட அரிய வகை மீன்
பிரசுரிக்கப்பட்டது
முதல்முறையாக பிக்ஃபின் ஊசிகனவாய் மீன்கள் ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. தென் துருவத்தில் மட்டுமே காணப்படும் இதுபோன்ற மூன்று வகை மீன்களில் ஒன்றை ஆய்வாளர்கள் பார்த்துள்ளதை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: