கொரோனா வைரஸ் தடுப்பூசி: '90% பேருக்கு பாதுகாப்பு வழங்கும் கோவிட்-19 தடுப்பு மருந்து'

காணொளிக் குறிப்பு, கொரோனா வைரஸ் தடுப்பூசி: '90% பேருக்கு பாதுகாப்பு வழங்கும் கோவிட்-19 தடுப்பு மருந்து'
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஒன்று, அது செலுத்தப்பட்டவர்களில் கிட்டதட்ட 90 சதவீத பேருக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது என ஆரம்பக்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த தடுப்பு மருந்தை உருவாக்கிய ப்ஃபிசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் "இது அறிவியலுக்கும், மனிதக் குலத்திற்கும் சிறப்பான ஒரு தினம்," எனத் தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பு மருந்து ஆறு நாடுகளில் 43 ஆயிரத்து 500 பேரிடம் பரிசோதிக்கப்பட்டது. மேலும் இது குறித்து எந்த பாதுகாப்பு அச்சங்களும் எழவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: