You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிலவுக்குச் செல்லும் முதல் பெண்: 48 ஆண்டுகளுக்கு பிறகு மனிதனை அனுப்ப நாசா திட்டம்
பிரசுரிக்கப்பட்டது
உலக மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்கு மக்களின் வாழ்நாளில் இதுவரை பார்த்திராத மனிதனின் முதல் நிலவுப் பயணம் இதுவாகத்தான் இருக்கப்போகிறது.
இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் நிலவு குறித்த நிலையான ஆய்வை நிறுவும் நம்பிக்கையில் நாசா அதன் ஆய்வுத் திட்டங்களை துரிதப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நிலவில் கால்பதிக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெறப்போகும் விண்வெளி வீராங்கனை இன்னும் தேர்வுசெய்யப்படவில்லை. ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற விண்வெளி வீரர்களில் ஒருவராக அந்த பெண் இருப்பார் என நாசா கூறுகிறது.
பிற செய்திகள்:
- எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அரசு மரியாதையுடன் அடக்கம் - பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வர வேண்டாம் என கட்டுப்பாடு
- கொரோனா பயம்: சிங்கப்பூரில் உயிரை மாய்த்துக் கொண்ட அந்தமான் தமிழர்
- இலங்கை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம்: நீதிமன்றத்தை நாடும் எதிர்கட்சிகள்
- விழுப்புரத்தில் 13 வயது சிறுமியை கொன்ற 16 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் - என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: