கொரோனா வைரசிடம் இருந்து தப்ப போலி சானிடைசர்களை கண்டறிவது எப்படி?

காணொளிக் குறிப்பு, போலி சேனிடைசர்களை கண்டறிவது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பலரது வாழ்விலும் சானிடைசர் ஒரு அத்தியாவசிய பொருளாக மாறியிருக்கிறது.

கொரோனாவுக்கு எதிரான போரில் நமக்கு பாதுகாப்புக் கேடயம் போல கிருமிகளை நீக்கும் இந்தக் கிருமிநாசினிகளைப் பயன்படுத்துகிறோம். நம் பணியிடத்திலோ அல்லது பயணத்திலோ இதைப் பயன்படுத்துகிறோம். கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கிருமிநாசினிகளுக்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சரி நீங்கள் சரியான கிருமிநாசினியைத்தான் பயன்படுத்துகிறீர்களா?

ஒரு சானிடைசர் நல்லதா கெட்டதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இந்தக் காணொளியில் விளக்கமாக பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: