உலகின் எதிர்காலம் குறித்து எச்சரிக்கும் அறிவியல் ஆய்வாளர்கள் -'ஆறாவது பேரழிவு யுகத்தில் நுழைகிறோம்'

பிரசுரிக்கப்பட்டது

இந்த நூற்றாடின் இறுதியில் எத்தனை பாலூட்டி இனங்கள் அழியும் என்பதை ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

கடந்த காலத்தில் அழிந்த உயிரினங்களின் புதைபடிவங்களை கொண்டு இது கணக்கிடப்பட்டுள்ளது.

அவர்களது கணிப்புப்படி மாமோத் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மாமத யானை இனம் அழிந்ததைப் போல குறைந்தது 550 உயிரினங்கள் அழியலாம்.

ஒவ்வொரு உயிரினம் அழியும் போதும் நாம் இந்த பூமியின் இயற்கை வரலாற்றின் ஒரு பகுதியைத் தொலைக்கிறோம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: