கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் என்ன செய்யும் - ஓர் எளிய விளக்கம்

பிரசுரிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஆறு மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இன்னமும், இந்த பெருந்தொற்று குறித்த முழு விவரமும் தெரியாத சூழ்நிலையே நிலவுகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் எப்படி ஒருவரது உடலுக்குள் நுழைகிறது, அதன் பிறகு என்ன செய்கிறது, நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்த பின்பும் சிலருக்கு பிரச்சனைகள் தொடருவது ஏன்? உள்ளிட்ட விடயங்களை இந்தகாணொளியில் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: