எலி சைசில் ஒரு யானை: 50 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அதிசய விலங்கு
பிரசுரிக்கப்பட்டது
யானையின் சிறப்பே அதன் பேருருவம்தான். எலி சைசில் ஒரு யானையா என்று உங்களுக்கு ஆச்சரியம்தானே? அப்படி ஒரு அதிசய விலங்கு எங்கே இருக்கிறது? எப்படி இருக்கிறது? இதோ இந்தக் காணொளியில் விவரம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: