கொரோனா வைரஸ்: அதிவேகமாகப் பரவும் புதிய திரிபு கண்டுபிடிப்பு - நல்லதா? கெட்டதா?

காணொளிக் குறிப்பு, அதிவேகமாகப் பரவும் கொரோனா வைரசின் புதிய திரிபு - நல்லதா கெட்டதா?
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா வைரசில் அதிக வேகமாகப் பரவும் புதிய திரிபு ஒன்று மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த திரிபு ஏற்பட்டதால் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பாதிப்பு இருக்குமா? இது நல்லதா? கெட்டதா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: