வெட்டுக்கிளி தாக்குதல்: 'வெட்டுக்கிளியை வறுத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது'

பிரசுரிக்கப்பட்டது

வெட்டுக்கிளிகளின் கூட்டம் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் பயிர்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு மனித தவறுகளும் காரணமா? கூட்டமாகச் சேரும் இந்த வெட்டுக்கிளிகளைக் கண்டு பயப்பட வேண்டுமா?

செய்தி: பிரமிளா கிருஷ்ணன்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :