கொரோனா வைரஸ்: நீரிழிவு நோயாளிகள் அச்சமடைய வேண்டுமா?

காணொளிக் குறிப்பு, கொரோனா வைரஸ்: நீரிழிவு நோயாளிகள் அச்சமடைய வேண்டுமா?
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அனைவரது வாழ்க்கை போக்கையும் மாற்றிவிட்டது. குறிப்பாக, நீரிழிவு உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிதில் இந்த நோய்த்தொற்றால் பாதிப்பு ஏற்படக் கூடும் என்று ஆராய்ச்சிகள் கூறும் நிலையில் அவர்களிடையே அச்ச நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னை கொரோனா வைரஸ் காலத்தில் எப்படி தற்காத்து கொள்கிறார் என்பது குறித்தும், அதுகுறித்து நீரிழிவு நிபுணர்கள் கூறுவது குறித்தும் இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

காணொளி தயாரிப்பு மற்றும் தொகுப்பாக்கம்: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன், பிபிசி தமிழ்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: