செவ்வாய்க்கு செல்லும் அரபு விண்கலம் - சிறப்பு என்ன?

காணொளிக் குறிப்பு, செவ்வாய்க்கு செல்லும் அரபு விண்கலம்- சிறப்பு என்ன?
பிரசுரிக்கப்பட்டது

செவ்வாய் கோளுக்கு முதல்முறையாக அரபு விண்கலம் ஒன்று பயணம் மேற்கொள்ள தயாராகி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படும்.

செவ்வாய் கிரகத்தை சென்றடைய 493 மில்லியன் கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள வேண்டும். எனவே ஏழு மாதங்கள் பயணித்த பிறகே செவ்வாய் கோளைச் சுற்றிவருவதற்காக திட்டமிடப்பட்ட வட்டப் பாதையை இந்த விண்கலம் சென்றடையும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: