பருவநிலை மாற்றம்: இந்தியாவில் பற்றி எரியும் காடுகள், வாழ்வாதாரத்தை இழக்கும் மக்கள்

காணொளிக் குறிப்பு, இந்தியாவில் பற்றி எரியும் காடுகள்: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

கடந்த 2019-ஆம் ஆண்டில், இந்தியாவில் 30,000-க்கும் அதிகமான காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, கடந்த கடந்த 6 ஆண்டுகளில் காட்டுத்தீ சம்பவங்கள் 158% அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் அதிகரித்து வரும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட சிறுமியொருவர் தனது பாணியில் அழிவின் தாக்கத்தை விளக்குகிறார்.

தயாரிப்பு: வம்சி சைத்தன்யாஓவியம்: கோபால் சூன்யா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: