பருவநிலை மாற்றம்: நீரில் மூழ்கும் அபாயத்தில் இந்திய நகரங்கள்

காணொளிக் குறிப்பு, பருவநிலை மாற்றம்: நீரில் மூழ்கும் அபாயத்தில் உலக நகரங்கள்
பிரசுரிக்கப்பட்டது

பருவநிலை மாற்றம் காரணமாக ஒருபுறம் வறட்சி இருந்தாலும், இன்னொருபுறம் அளவுக்கும் அதிகமாகப் பொழிவதால் நீரில் மூழ்கும் அபாயத்தில் உலக நகரங்கள் மற்றும் நாடுகள் பலவும் உள்ளன. இந்தியாவின் 3 முக்கிய நகரங்களும் நீரில் மூழ்கும் அபாயத்தில் இருக்கிறது.

அதன் பாதிப்பை உணர்த்தும் பிபிசியின் சிறப்புக் காணொளி இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: