பெண்கள் மாதவிடாய்: புளிச்சக் கீரை தண்டில் இருந்து தயாராகும் நாப்கின்
பிரசுரிக்கப்பட்டது
தற்போது பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் பலவும் எளிதில் மக்காதவை என்பதால், இயற்கையான முறைகளின் மூலம் தயாரிக்கப்படும் நாப்கின்களின் தேவை பெருகி வருகிறது.
இந்நிலையில், கோவையை சேர்ந்த இளைஞர்கள் புளிச்சக்கீரை நாரில் இருந்து நாப்கின் தயாரித்துள்ளனர்.
காணொளி தயாரிப்பு: மு. ஹரிஹரன், கு. மதன் பிரசாத்
காணொளி தொகுப்பாக்கம்: கே.வி. கண்ணன்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: