குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதா?

பிரசுரிக்கப்பட்டது

இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள் கிட்டத்தட்ட ஒரு மாதத்தை கடக்க உள்ளன.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் உண்மையிலேயே இஸ்லாமியர்களுக்கு எதிரானதா? இந்த திருத்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று மாநிலங்கள் தன்னிச்சையாக அறிவிக்க முடியுமா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறார் மூத்த வழக்குரைஞர் கே.எம். விஜயன்.

காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்

காணொளி தொகுப்பாக்கம்: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: