துப்புரவுப் பணியாளர்கள் இனி மலக்குழிக்குள் இறங்க வேண்டாம் - கோயம்புத்தூரில் புதிய முயற்சி
பிரசுரிக்கப்பட்டது
கேரளாவை சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் சக்கடையில் இறங்கி அடைப்புகளை அகற்றவும் சுத்தம் செய்யவும் பண்டிகூட் என்ற ரோபோவை வடிவமைத்துள்ளனர். தற்போது கோவை வந்து சேர்ந்துள்ள இந்த ரோபோவை இயக்குவதற்கு துப்புரவு பணியாளர்கள் கற்றுக்கொண்டிருகின்றனர்.
காணொளி தயாரிப்பு: மு. ஹரிஹரன்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்